Monday, February 14, 2011

சித்தர்கள் தம் சித்தத்தினால் தம் சித்தப்படி பஞ்சபூதங்களை அடக்கி ஆள்வதனால் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீ ராகவேந்தரைப்போல் உயிருடன் சமாதி நிலையில் அமருவது ஜீவசமாதியாகும். சில சித் புருஷர்கள் முக்தியடைந்த பின் சமாதி  நிலையில் வைப்பது மஹா சமாதியாகும்.  ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நற்பலனை தராவிட்டால்  எதாவது ஒரு சமாதியில் உள்ள சித்தரை வணங்கினால் தடைகள் நீங்கி நல்வழி பிறக்கும்.

Tuesday, February 1, 2011

தாமிரபரணி

அன்னை தாமிரபரணி ராதா நட்சத்திரத்தில் தோன்றியவள்.
ராதா நட்சத்திரம் என்பது என்ன?